ராசிபலன்

மகரம்: இன்றைய ராசிபலன் - 3 ஏப்ரல் 2026

நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். இடம் வாங்குவதில் இருந்த தடுமாற்றம் அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.