ராசிபலன்

கடகம்: இன்றைய ராசிபலன் - 3 மே 2026

எதிரிகள் உதிரியாகும் நாள்.

எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம்.

முடித்தோம் என்று செய்துமுடிப்பீர்கள்.

வாங்கல், கொடுக்கல் ஒழுங்காகும்.