ராசிபலன்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 3 மே 2026

உற்சாகம் கூடும் நாள்.

வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

உத்தியோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்க்க நேரிடும்.