ராசிபலன்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 3 மே 2026

தாழ்வு மனப்பான்மையால் தடுமாற்றம் ஏற்படும் நாள்.

ஒருவகையில் சிக்கனமாக இருந்தாலும் மற்றொரு வழியில் விரயம் ஏற்படும்.

நேர்மறை சிந்தனை தேவை.