ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் 29 மார்ச் 2026

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். மருத்துவச் செலவு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.