ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2026

நந்தி வழிபாட்டால் நன்மை கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக முயற்சி பலன் தரும்.