ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2026

பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.