ராசிபலன்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2026

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். எதிர்பாராத வரவு உண்டு. அயல்நாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு கைகூடும்.