ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2026

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். பேச்சில் நிதானம் தேவை. வரவைக் காட்டிலும் செலவு கூடும். தொழிலில் குறுக்கீடுகள் உண்டு.