ராசிபலன்

மகரம்: இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2026

நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். மருத்துவ செலவுகள் குறையும். நட்பால் நன்மை கிட்டும்.