ராசிபலன்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2026

நினைத்தது நிறைவேறும் நாள். நிச்சயித்த காரியம் நடைபெறும். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு. பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.