ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 28 ஏப்ரல் 2026

முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். ஆரோக்கியத்தொல்லை உண்டு. உறவினர்களால் மனக்கலக்கம் உருவாகும். எதிர்பாராத விரயம் உண்டு.