ராசிபலன்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 28 ஏப்ரல் 2026

நட்பால் நன்மை ஏற்படும் நாள். தொழில் சம்பந்தமாக தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். விவாக பேச்சுகள் முடிவாகும். வாகன யோகம் உண்டு.