யோகமான நாள். நினைத்தது நிறைவேறும்.வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர்.