ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 27 ஏப்ரல் 2026

வாழ்க்கைத்தரம் உயரும் நாள். சமுதாயப் பணிகளில் ஆர்வம் கூடும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.