ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 26 ஏப்ரல் 2026

உற்சாகத்துடன் செயல்படும் நாள். உடல்நலம் சீராகும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு.