ராசிபலன்

துலாம்: இன்றைய ராசிபலன் - 26 ஏப்ரல் 2026

தேவைகள் பூர்த்தியாகும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டு.