ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 26 ஏப்ரல் 2026

யோகமான நாள். எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். விவாக பேச்சுகள் முடிவாகும்.