ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் - 25 அக்டோபர் 2026

யோகமான நாள். முயற்சியில் வெற்றி கிட்டும். கல்யாணக் கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அகலும்.

SCROLL FOR NEXT