ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 25 அக்டோபர் 2026

நல்ல தகவல் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

SCROLL FOR NEXT