ரிஷபம்
ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 25 அக்டோபர் 2026

எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பணவரவு திருப்தி தரும்.

SCROLL FOR NEXT