ராசிபலன்

துலாம்: இன்றைய ராசிபலன் - 25 ஏப்ரல் 2026

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாக்கிகள் வசூலாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.