ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் - 24 ஏப்ரல் 2026

ஒரு வேலையை முடிக்க ஒருமுறைக்கு இருமுறை அலைய நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும்.