ராசிபலன்

துலாம்: இன்றைய ராசிபலன் - 24 ஏப்ரல் 2026

இடமாற்றங்கள் பற்றி சிந்திக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணை புரியும்.