ராசிபலன்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 24 ஏப்ரல் 2026

நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். ஒளிமயமான எதிர்காலம் அமைய உரிய திட்டங்களை தீட்டுவீர்கள். வரன்கள் முடிவாகும்.