சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.