ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 24 ஏப்ரல் 2026

தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களும் வேலையைப் பகிர்ந்து கொள்வர்.