ராசிபலன்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 24 ஏப்ரல் 2026

யோகமான நாள். முயற்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். நண்பர்கள் உதவியுடன் நல்ல காரியம் நடைபெறும்.