விடியும்பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.