ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் - 23 மே 2026

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.

விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள்.

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.