புதிய பாதை புலப்படும் நாள். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக செலவிடுவீர்கள்.வரன்கள் வாயில் தேடி வரும்.