ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 23 மே 2026

உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள்.

வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும்.

அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்துமுடிப்பீர்கள்.