வழக்குகள் சாதகமாக முடியும் நாள்.உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள்.நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழிலில் லாபம் உண்டு.