ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2026

Paramasivan, மாலை மலர்

எதிர்கால நலனில் அக்கறை காட்டும் நாள். பயணம் பலன் தரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வரன்கள் முடிவாகலாம்.