ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2026

அருகில் இருப்பவர்களால் அனுகூலம் கிடைக்கும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.