ராசிபலன்

துலாம்: இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2026

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும் நாள். நண்பர் கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். குடும்ப உறுப்பி னர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.