அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ளும் நாள். ஆக்கபூர்வமான செயலொன்றை செய்து முடிப்பீர்கள். சமுதாயப் பணியில் ஆர்வம் கூடும்.