ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2026

தடைகள் அகலும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. மதிப்பும், மரியாதையும் உயரும்.