ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2026

குதூகலம் கூடும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். வருமானம் உயரும்.

SCROLL FOR NEXT