எதிர்பார்த்த தொகை இல்லம் தேடி வரும் நாள்.எடுத்த காரியம் எளிதில் வெற்றி பெறும்.கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.