ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 22 மே 2026

கலக்கங்கள் அகலும் நாள்.

காலை நேரத்திலேயே நல்ல தகவல் வந்து சேரும்.

ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.