ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2026

சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். நம்பிக்கைகுரியவர்கள் சில காரியங்களை முடித்து கொடுப்பர். சேமிப்பு உயரும். வீடு வாங்கும் யோகம் உண்டு.