ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2026

தெய்வீக பயணங்களால் திருப்தியடையும் நாள். காரிய வெற்றிக்கு உடன்பிறப்புகளின் உதவி கிட்டும். கூட்டு முயற்சிகளில் மாற்றம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.