ராசிபலன்

மகரம்: இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2026

அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.