சங்கடங்களை சமாளிக்கும் நாள்.திட்டமிட்ட வேலைகளை மாற்றியமைக்க நேரிடலாம்.தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.