ராசிபலன்

மகரம்: இன்றைய ராசிபலன் - 21 மே 2026

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள்.

பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவர்.