ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 21 மே 2026

உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரியும் நாள்.

அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.

கடன் சுமை குறையும்.