ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 21 மே 2026

சந்தோஷங்களை சந்திக்கும் நாள்.

விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேருவர்.

உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.