ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் - 21 ஏப்ரல் 2026

பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும் நாள். பிரச்சனைகள் குறையும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வருமானம் திருப்தி தரும்.