ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 21 ஏப்ரல் 2026

சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். நிர்வாகத் திறமை பளிச்சிடும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும்.